இந்தியாவில் வங்கிகள் மற்றும் NBFC -கள் கடன் வாங்கிய நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடிய AIF இன்று முதலீடு திட்டத்தை ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. கடன் வாங்கிய நிறுவனத்தில் வங்கிகள் நேரடியாக அல்லது மறைமுகமாக முதலீடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில் இதனை தடுப்பதற்காக ரிசர்வ் வங்கி இனி முதலீடு செய்ய முடியாது என அறிவித்துள்ளது.

அதன்படி துணிகர மூலதன நிதி, கோண நதிகள், உள்கட்டமைப்பு நிதிகள், தனியார் ஈக்விட்டி நிதிகள் மற்றும் ஹெட்ஜ் நிதி திட்டத்தில் முதலீடு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை முதலீடு செய்த முதலீடுகள் அனைத்தும் கலைக்கப்பட வேண்டும் என்றோம் ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.