நாயா… பேயா கத்துறேன்…. ஹிந்தி ஹீரோ செஞ்சத…. தமிழ் ஹீரோ ஒருத்தர் கூட செய்யல…. DD ஆதங்கம்…. வைரலாகும் வீடியோ…!!
இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளியில், நடிகர் ரன்வீர் சிங் மிகுந்த உற்சாகத்துடனும் மரியாதையுடனும் ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார். அவர் வரும் வழியில் அனைவருக்கும் கைகுலுக்கி, புன்னகையுடன் மகிழ்ச்சியைப் பகிர்கிறார். வழியில் ஒரு காவலரைப் பார்த்தவுடன், அவருக்கு மரியாதை நிமித்தமாக சல்யூட் செய்கிறார்.…
Read more