பணத்தை தொட்டுப் பார் பார்க்கலாம்!.. கேப் டிரைவரை நடுரோட்டில் அலறவிட்ட இளம்பெண்.. இணையத்தை உலுக்கும் பகீர் வீடியோ..!!!

நொய்டாவிலிருந்து டெல்லியின் லக்ஷ்மி நகர் வரை ஒரு பெண் கேப் ஒன்றில் பயணம் செய்துள்ளார். பயணம் முடிவடைந்ததும், அந்தப் பெண் கேப் டிரைவருக்குச் செலுத்த வேண்டிய கட்டணத்தைக் கொடுக்க மறுத்துள்ளார். இதனால், டிரைவருக்கும் அந்தப் பெண்ணிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.…

Read more

Other Story