2026-ல் சம்பவம் இருக்கு..! “ஆண்களுக்கு அனுமதியில்லை”… கனிமொழி நடத்தும் அதிரடி மாநாடு… செந்தில் பாலாஜி போட்ட மெகா பிளான்..!!!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வரும் 29-ம் தேதி திமுக மகளிர் அணி சார்பில் ‘வெல்லும் தமிழ்ப்பெண்கள்’ என்ற பிரம்மாண்டமான மேற்கு மண்டல மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில்,…
Read more