சென்னை மெரினாவில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தை வரும் 26 ஆம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். சென்னை மெரினாவில் புனரமைக்கப்பட்ட கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் வரும் 26ம் தேதி திறக்கப்படுகிறது. கட்டுமான பணிகள் நிறைவு பெற்றதையடுத்து நினைவிடத்தை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.