டார்க் சாக்லேட் சாப்பிட்டால் மூளையும் குடலும் சுறுசுறுப்பாகுமா..? மருத்துவ உலகம் சொல்வது என்ன…?
பொதுவாகச் சாக்லேட் சாப்பிடுவது உடலுக்குக் கெடுதல் என்ற எண்ணமே பலரிடம் உள்ளது. ஆனால், குறிப்பிட்ட அளவில் ‘டார்க் சாக்லேட்’ சாப்பிடுவது நமது மூளையின் செயல்பாட்டிற்கும், குடல் ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளைத் தருகிறது என்று மருத்துவ ஆய்வுகளும் குடலியல் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். இனிப்புகள்…
Read more