பிக்பாஸில் இந்த போட்டியாளர் எலிமினேட்… ஃபைனலுக்கு 3 போட்டியாளர்களே..!!!
பிக்பாஸில் தற்போது எலிமினேஷன் ஒன்று நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் பிக்பாஸ் 6 தொடங்கி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றது. முடிவடைய இருக்கும் பிக்பாஸில் ஏற்கனவே கதிரவன் மற்றும் அமுதவாணன் பணத்துடன் வீட்டில் இருந்து…
Read more