இரவில் வாக்கிங் சென்ற பள்ளி ஆசிரியர்… துப்பாக்கியால் சுட்டு கொன்ற மர்ம நபர்கள்… பரபரப்பு சம்பவம்…!!!
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்தில், பள்ளி ஆசிரியர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஏபிகே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த ராவ் தனிஷ் அலி, புதன்கிழமை…
Read more