முதல்வரே, இந்த விபரீத விளையாட்டை இத்தோட நிறுத்திக்கோங்க… எல்.முருகன் விமர்சனம்…!!!
தமிழகத்தில் திமுக ஆட்சியில் அரசு பள்ளிகளின் தரம் சரிந்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தில் 15 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் விவரங்களை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சேகரித்துள்ளார். அதன்…
Read more