பொது வினாத்தாள் முறையில் காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

6 முதல் 10ஆம் வகுப்புக்கு செப்டம்பர் 19ஆம் தேதி பொது காலாண்டு தேர்வு தொடங்கி செப்டம்பர் 27ஆம் தேதி  நிறைவடைகிறது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ல் பொது காலாண்டு தேர்வுகள் தொடங்கி 27ஆம் தேதி நிறைவடைகிறது. அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி காலாண்டு தேர்வை பொதுத் தேர்வாக நடத்த மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.