அடேங்கப்பா… இது இந்திய இரயில்வே தானா?… இவ்வளவு சுத்தமா இருக்கு… குப்பைகளை பைகளில் கட்டி தொங்க விட்ட பயணிகள்.. வைரல் வீடியோ…!!
சமூக வலைதளங்களில் பொது இடங்களின் அவலங்கள் குறித்த காணொளிகள் அதிகம் பகிரப்படும் நிலையில், மிசோரம் மாநிலத்திலிருந்து வந்துள்ள ஒரு காணொளி பொதுமக்களின் பொறுப்புணர்விற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. ஐசாவலில் இருந்து குவஹாத்தி செல்லும் ரயிலில் பயணித்த பயணிகள், ரயில் பெட்டிகளைத் தங்கள்…
Read more