சவால் விட்ட மர ஆசாரி: ‘என்னுடன் PUBG-யில் ஜெயிக்கிறியா….? 50% தள்ளுபடி எடுத்துக்கோ!’ – வைரல் இன்ஸ்டா வீடியோ!
இன்ஸ்டாகிராமில் ஒரு வேடிக்கையான வீடியோ வைரலாகி வருகிறது. அதில் மர வேலைகள் செய்யும் ஒரு கடையின் விளம்பர பலகை காட்டப்படுகிறது. கடை உரிமையாளர் ஒரு சுவாரஸ்யமான ஆஃபர் வைத்துள்ளார். பப்ஜி என்ற விளையாட்டில் தன்னுடன் போட்டி போட்டு யார் ஜெயித்தாலும், அவர்களுக்கு…
Read more