“இதென்ன புது கூட்டணி?”… தமிழினமே உங்களைப் பாராட்டுகிறது… மாநிலங்களவையில் கர்ஜித்த கமல் – உருகிப்போன திருமாவளவன்…!!!
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் அண்மையில் உரையாற்றிய நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் பெருமை குறித்து ஆணித்தரமான கருத்துகளைப் பதிவு செய்தார். குறிப்பாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில்…
Read more