ஏழைகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள்… கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு மட்டும் ஒரே ஆண்டில் 16% அதிகரிப்பு… ஆக்ஸ்பாம் அறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல்…!!
உலகளவில் அதிகரித்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறித்து ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையின்படி, கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் உலகக் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 16 விழுக்காடு உயர்ந்து, மொத்தம் 18.3 டிரில்லியன்…
Read more