Breaking: தமிழகத்தில் இனி இவர்கள் “மருத்துவ பயனாளிகள்” என்று அழைக்கப்படுவர்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!
தமிழக அரசு மருத்துவ துறையில் பெரும் மாற்றம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது முதல் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருபவர்கள் “நோயாளிகள்” என அல்லாமல், “மருத்துவப் பயனாளிகள்” என அழைக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்தப் புதிய மாற்றத்திற்கான அரசாணையும்…
Read more