“கடுமையான புழுதிப் புயலில் குழந்தையுடன் சிக்கிய குடும்பம்!”.. நம்பிக்கையை வலுப்படுத்திய கார் ஓட்டுநர்.. சமூக வலைதளங்களில் புயல் வேகத்தில் பரவும் வைரல் வீடியோ..!!
நெடுஞ்சாலையில் திடீரென ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் கடுமையான புழுதிப் புயல் காரணமாகப் பயணம் செய்ய முடியாமல், தனது மனைவி மற்றும் சிறு குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் சாலையோரத்தில் தவித்து நின்றார். மோசமான வானிலையால் முன்னால் இருக்கும் பாதையே…
Read more