“ஐடியா இல்லாத படையப்பா” – நீலாம்பரியை கல்யாணம் பண்ணாதது ஏன்….? 2K கிட்ஸ் வைத்த மரணக் கேள்வி….!!

ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட ‘படையப்பா’ திரைப்படத்தின் கதையை, இப்போதுள்ள 2K தலைமுறை (Generation Z) எப்படிப் பார்க்கிறது என்று கூறும் ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் பதிவில், ஹீரோவின் முடிவுகளை விமர்சித்து, “ஐடியா…

Read more

Other Story