அதிர்ச்சி… 5 நாள் இடைவெளியில் 4 குழந்தைகள்.. உத்திரபிரதேசத்தில் நடந்த ‘அந்த’ அதிசயம்.. மருத்துவர்களே மிரண்டுட்டாங்க…!!!

உத்திரபிரதேசம் மொராதாபாத்தில் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் வியப்பில் ஆழ்த்திய ஒரு அரிய மருத்துவ நிகழ்வு நடந்துள்ளது. சம்பல் பகுதியைச் சேர்ந்த 31 வயதான அமீனா என்ற பெண்மணி, ஐந்து நாட்கள் இடைவெளியில் நான்கு குழந்தைகளுக்குப் பிறப்பு அளித்து புதியதொரு சாதனையைப் படைத்துள்ளார்.…

Read more

Other Story