“ரிசல்ட் பார்த்ததும் நொறுங்கிட்டேன்…” பெற்றோர் இல்லாத நேரத்தில் நேர்ந்த கொடூரம்.. 17 மாடி உயரத்திலிருந்து குதித்த மாணவி!.. பதறவைக்கும் பின்னணி..!!!
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டத்தின் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செக்டார்-88 பகுதியில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ‘எஸ்.ஆர்.எஸ் ராயல் ஹில்ஸ்’ அடுக்குமாடி குடியிருப்பின் 17-வது மாடியில் இருந்து ஒரு கல்லூரி மாணவி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.…
Read more