11ஆவது முறையாக ஷாக்…! அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவல் நீட்டிப்பு.. நீதிபதி அதிரடி உத்தரவு …!!
அமலாக்க துறையால் சட்டவிரோத பண பரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியினுடைய நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி இன்றைய தினம்…
Read more