முதல்வரே நல்லா கேட்டுக்கோங்க, நான் போறதுக்கு முன்னாடி இதை செய்யாமல் போக மாட்டேன்… சவால் விடுத்த அண்ணாமலை…!!!
சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் தமிழகத்தில் நடத்துவதற்கான அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் போடும் பட்ஜெட்டுக்கு விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தியதில்லை.…
Read more