“லீவ் கிடைக்கல”… கனடாவில் இருக்கும் வாலிபருடன் பெண்ணுக்கு வீடியோ கால் மூலம் நடந்த நிச்சயதார்த்தம்…!!!
உலகம் டிஜிட்டல் மயமாகி வருவதைக் காட்டும் வகையில், கனடாவில் வசிக்கும் இளைஞருக்கும் உடுப்பியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இடையே இணையவழியில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பெங்களூரு தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த சுகாஷ் என்பவர் கனடா நாட்டில் பணிபுரிந்து வருகிறார். உடுப்பியைச் சேர்ந்த மேக்னா…
Read more