மயானத்தில் திடீரென அசைந்த பிணம்.. உயிரோடு இருந்தவரை இருந்ததாக கூறிய மருத்துவர்.. ராஜஸ்தானில் நடந்த பகீர் சம்பவம்.. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்..!!
ராஜஸ்தானின் மாவட்டத்தில் உயிருடன் இருந்த இளைஞரை மருத்துவர் ஒருவர் இறந்துவிட்டதாக அறிவித்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. கடந்த நவம்பர் 21, 2024 அன்று, ஒரு காப்பகத்திலிருந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட இளைஞரை, அங்கிருந்த மருத்துவர்கள் சோதிக்காமலேயே அவர் இறந்துவிட்டதாகக் கூறினர்.…
Read more