Breaking: என் மகள்களை ஆபாசமா பேசுறாங்க…! முகத்தில் ரத்தம் வழிய நடிகர் ஜி.பி முத்து வெளியிட்ட வீடியோ… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் பிரபல யூடியூபர் ஜி.பி.முத்து. சமூக வலைதளங்கள் மூலம் புகழ்பெற்ற இவர், திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே பழமையான அம்மன் கோவில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோவிலைப் புதுப்பிக்கும் பணிக்காகப்…
Read more