மக்களே உஷார்!…. செல்போன் செயலி மூலம் மாணவியின் நடவடிக்கைகளை கண்காணித்த வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!!!
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் ஒரு கணினி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சீதக்காதி நகரில் வசித்து வரும் இதயத்துல்லா மகன் முகமது அப்ரித் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கணினி மையத்திற்கு நீடூர் பகுதியில் வசித்து வரும்…
Read more