“கடுமையான சளி”…. மருத்துவர் கொடுத்த மருந்து… துடிதுடித்து பலியான ஒன்றரை வயது குழந்தை… பெரும் சோகம்…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவம் ஒன்று உள்ளூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளவங்கோடு வட்டம் கருங்கல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு கடந்த சில நாட்களாக கடுமையான சளி பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.…
Read more