சர்க்கரை நோயாளிகளே எச்சரிக்கை…! பாதங்களைச் சரியாகக் கவனிக்கலனா காலையே இழக்க நேரிடும்…!
சர்க்கரை நோய் என்பது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உயர்த்துவதோடு நின்றுவிடுவதில்லை; அது உடலில் உள்ள பல உறுப்புகளையும் படிப்படியாகப் பாதிக்கக்கூடியது. இதில் குறிப்பாக, பலரும் கவனிக்கத் தவறும் அதே நேரத்தில் மிகக் கவனமாகப் பராமரிக்க வேண்டிய ஒன்று நமது பாதங்கள் ஆகும்.…
Read more