“தேர்தல் செலவை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ-விடமே அபராதமாக வசூலிக்க வேண்டும்!”.. பாஜக சரத்குமார் வெளியிட்ட அதிரடி அறிக்கை..!!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசு பதவியேற்று இரண்டு வாரங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என பாஜகவைச் சேர்ந்த சரத்குமார் தெரிவித்துள்ளார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்…
Read more