அப்படி போடு… குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.40000 வழங்கும் திட்டம் தொடக்கம்… முதற்கட்டமாக 22,000 குடும்பங்களுக்கு ரூ.20000 வழங்கப்பட்டது…!!!

சிக்கிம் மாநிலத்தில் வேலைக்கு செல்லாத குடும்ப பெண்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 40 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பிரேம் சிங் தமங் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்காக ரூபாய் 128 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக 32,000 குடும்ப…

Read more

Other Story