சிக்கிம் மாநிலத்தில் வேலைக்கு செல்லாத குடும்ப பெண்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 40 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பிரேம் சிங் தமங் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்காக ரூபாய் 128 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதற்கட்டமாக 32,000 குடும்ப கலவிகளுக்கு முதல் தவணையாக ரூபாய் 20000 வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெற அந்தப் பெண்கள் வேலைக்கு செல்லாதவர்களாகவும் குழந்தையை பெற்றிருப்பதும் அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.
