“பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு வேண்டாமா?””ரூ.26 கோடி கணக்கு எங்கிருந்து வந்தது?” – கிரண் ரிஜிஜுவை வச்சு செய்யும் காங்கிரஸ்..!
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் ஸ்கூபா டைவிங் (கடலுக்குள் மூழ்கி நீந்துதல்) பயிற்சிக்கு ரூ.26 கோடி மக்கள் பணம் செலவிடப்பட்டதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு…
Read more