சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் விழா… பாஜக தேசிய தலைவர் உரையாற்றிய போது மயங்கி விழுந்த கமாண்டோ… அதிர்ச்சி வீடியோ..!!
குஜராத் மாநிலம், வடோதராவில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அவரது ‘இசட் பிளஸ்’ பாதுகாப்புக் குழுவில் நியமிக்கப்பட்டிருந்த ஒரு கமாண்டோ திடீரெனச் சரிந்து மயக்கமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை, நவம்பர் 29 அன்று, சர்தார்…
Read more