“வயிறு மட்டும் இல்ல.. மனசும் நிறைஞ்சிடுச்சு!”.. 10 ரூபாய் மதிய உணவைப் பார்த்து ஆச்சரியப்பட்ட செக்யூரிட்டி.. குவியும் பாராட்டுக்கள்…!!!
விலையேற்றம் விண்ணைத் தொடும் இந்த நவீன காலத்தில், வெறும் பத்து ரூபாய்க்கு ஒரு வேளை வயிறாரச் சாப்பிட முடியுமா என்றால் பெரும்பாலானோர் அதைச் சாத்தியமில்லை என்றே கூறுவார்கள். ஆனால், அந்த கூற்றைப் பொய்யாக்கும் வகையில், செக்யூரிட்டி கார்டு ஒருவர் வெறும் ₹10…
Read more