“உங்களோட பயணிச்ச இந்த நாட்கள் என்னால மறக்கவே முடியாது விஜய் சார்!” அனிருத் வெளியிட்ட உருக்கமான பதிவு… நெகிழ்ச்சியில் உறைந்த தளபதி ரசிகர்கள்…!
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமான நடிகர் விஜய்யும், இசையுலகின் ராக்ஸ்டாரான அனிருத்தும் இணைந்து உருவாக்கிய பாடல்கள் அனைத்துமே ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த மாபெரும் வெற்றிப் படைப்புகளாக அமைந்தவை. மேலும் ‘கத்தி’ திரைப்படத்தில் தொடங்கிய இவர்களது பிரம்மாண்டமான கூட்டணி, ‘மாஸ்டர்’, ‘பீஸ்ட்’,…
Read more