“OBC மாணவர்களுக்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகள்”… அமைச்சர் ராஜ கண்ணப்பன் திட்டவட்டம்…!!!!
தமிழக சட்டசபையில் நேற்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மானிய கோரிக்கை நடைபெற்றது. அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் பல்வேறு விதமான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகளில் தங்கி…
Read more