உஷார்! மனஅழுத்த மாத்திரைகளால் இவ்வளவு ஆபத்தா?… சென்னை ஐஐடி மாணவிக்கு நேர்ந்த கதி…!!!

சென்னை ஐஐடி வளாகத்தில் ஆராய்ச்சி மாணவி ஒருவர் மனஅழுத்தத்திற்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு மயக்கமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அந்த மாணவி, கடந்த சில நாட்களாகக் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.…

Read more

Other Story