“சிவனுக்கே இந்த நிலைமையா….?” நெல்லையப்பர் கருவறையில் ஒளிந்திருக்கும் அதிர்ச்சி…. கோவிலில் இதைப் பாத்திருக்கீங்களா….? 90% பேருக்குத் தெரியாத ரகசியங்கள்….!!!
திருநெல்வேலியில் அமைந்துள்ள அருள்மிகு காந்திமதி நெல்லையப்பர் திருக்கோவில், ஆன்மீகமும் வரலாறும் இணைந்த ஒரு அற்புதத் தலமாகும். சிவபெருமானின் பஞ்ச சபைகளில் ஒன்றாகிய ‘தாமிர சபை’ இங்குதான் அமைந்துள்ளது. நுழைவு வாயிலில் உள்ள 10 அடி உயரப் பிரம்மாண்ட வெள்ளை நந்தி (மாக்காளை)…
Read more