“நெகழ்ச்சி சம்பவம்!.. 10 ஆண்டு வாடிக்கையாளர்.. 11 நாட்கள் வராத ஆர்டர்.. பீட்ஷா பாசத்தால் மீண்ட உயிர்..!!
இன்றைய பரபரப்பான உலகில் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு என்ன நடக்கிறது என்று கூட தெரியாத நிலையில், பீட்ஷா ஊழியர்களின் சாதுரியத்தால், மரணத்தின் விளிம்பில் இருந்த ஒரு வாடிக்கையாளரின் உயிர் நூலிழையில் காப்பாற்றப்பட்ட நெகிழ்ச்சியான உண்மைச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…
Read more