டிராபிக் போலீஸின் அதிரடி ஆக்ஷன்… பாராட்டும் நெட்டிசன்கள் – வைரலாகும் கடமையை தாண்டிய கருணை…!!!
தஞ்சாவூரில் பாம்பு கடித்த சிறுமி ஒருவரின் உயிரைக் காப்பாற்ற போக்குவரத்து காவலர் மேற்கொண்ட துரித நடவடிக்கை சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையப் பகுதியில் சிறுமி ஒருவரை பாம்பு கடித்ததை அறிந்த அவரது குடும்பத்தினர்,…
Read more