ராவல்பிண்டி சிக்கன்.. பகவல்பூர் Naan.. இந்திய விமானப்படை தினம் கொண்டாட்டம்… வைரலாகும் மெனு லிஸ்ட்…!!!

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 8ம் தேதி கொண்டாடப்படும் இந்திய விமானப்படை தினம், இந்த ஆண்டும் பிரம்மாண்டமாக அனுசரிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் நடைபெற்ற அணிவகுப்பில் ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் பங்கேற்று பார்வையிட்டார். ஆனால்…

Read more

Other Story