“சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற அருமையான காலை உணவு!”… காலையிலேயே உடம்புக்குத் தேவையான சத்துக்கள்… ராகி தரும் ஆரோக்கிய நன்மைகள்..!!!

நமது பரபரப்பான நவீன வாழ்க்கை முறையில், காலை உணவைத் தவிா்ப்பதும் அல்லது அவசர அவசரமாகச் சத்துக்களற்ற உணவுகளை உண்பதும் பலருக்கும் வழக்கமாகிவிட்டது. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும், நாள் முழுமைக்குமான புத்துணர்ச்சியையும் தரக்கூடிய காலை உணவைத் தேர்ந்தெடுப்பது மிக மிக முக்கியமானதாகும். அந்த…

Read more

Other Story