அடடே சூப்பர்…! உணவு, தங்குமிடம் இலவசம்…. ரயில் டிக்கெட் மட்டும் இருந்தால் போதும்….!!!
நாட்டில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். நீங்கள் ரயிலில் டிக்கெட் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். இந்நிலையில் ரயில் டிக்கெட் மூலம் உணவு , தங்குமிடம், மருத்துவ வசதி போன்ற பல்வேறு சேவைகளை இலவசமாக பெறலாம். அது எப்படி…
Read more