“யார் சாமி இவன்.. ஜோஃப்ரா ஆர்ச்சரையே ஓரங்கட்டும் அசுர வேகம்!”… இணையத்தை அதிர வைக்கும் இலங்கை வீரரின் மிரட்டல் பந்துவீச்சு வீடியோ..!!!
இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் ஆல்-ரவுண்டரான சாமிந்து விக்ரமசிங்கவின் பந்துவீச்சு ஸ்டைல் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை அப்படியே அச்சு அசலாக நினைவூட்டும் வகையில் உள்ளது. லங்கா பிரீமியர் லீக் தொடரில் யாழ்ப்பாணம் கிங்ஸ் அணிக்காக விளையாடி…
Read more