“ஒரு குழந்தைக்கு ரூ. 2.30 லட்சமா….?” IVFயால் 90% தம்பதிகளைக் கடனில் தள்ளும் அதிர்ச்சிப் பின்னணி…. ஐவிஎஃப் உண்மை நிலவரம்…. ஆய்வில் வெளியான முக்கியத் தகவல்….!!
இந்தியாவில் திருமணத்திற்குப் பிறகு விரைவாகக் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சமூக அழுத்தம் தம்பதிகளுக்கு பெரும் மன உளைச்சலைத் தருகிறது. உறவினர்களின் கேள்விகள் மற்றும் சமுதாயத்தின் பார்வை காரணமாக, குழந்தைப்பேறு தள்ளிப்போகும் தம்பதிகள் இயற்கை வழியைத் தாண்டி செயற்கைக் கருத்தரித்தல் (IVF)…
Read more