ஒரு கடையை கூட திறக்க முடியாது; புதிய தமிழகம் எடுத்த முடிவு… ஷாக் ஆன தமிழக அரசு!!
செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, அனைவருக்கும் காலை நேர வணக்கம். ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதிக்குள்ளாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இல்லை என்று சொன்னால் மிகப்பெரிய போராட்டம் அறிவிக்கப்படும் என்று புதிய தமிழகம்…
Read more