சங்கி என்றால் நண்பன்; திராவிடன் என்றால் திருடன்…. புது விளக்கம் கூறி மீண்டும் பரபரப்பை கிளப்பிய சீமான்….!!
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, என்னை தனிப்பட்ட முறையில் சங்கி எனக் கூறியதற்கு தான் செருப்பை கழட்டி அடிப்பேன் எனக் கூறினேன். சங்கி என்றால் நண்பன் என புராண காலங்களிலேயே…
Read more