“அவதூறு பரப்பி உயிர் வாழ்கிறார்”… அதிமுகவின் துரோக வரலாற்றுக்கு அடையாளம் தான் இபிஎஸ்… முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்…!!!
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்ற போது மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அனைத்து கட்சியின் உறுப்பினர்களும் வரவேற்பு கொடுத்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திமுக மற்றும் அதிமுக இடையே காரசாரமான விவாதம்…
Read more