முதல்வரின் விசாரிப்பு எங்களுக்கு டானிக் போல் உற்சாகம் தருகிறது…. அமைச்சர் எ.வ வேலு..!!

தென் மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக அங்கு பெருமளவு வெள்ள பாதிப்பு ஏற்பட்டு மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். மக்களை மீட்கும் பணிகள் கடந்த 3 நாட்களாக துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மீட்புப் பணிகள் குறித்து முதல்வர் விசாரிப்பது…

Read more

வருமான வரித்துறை சோதனைகளுக்கு நான் அஞ்ச மாட்டேன்…. ஒரு காசு கூட எடுக்கல…. அமைச்சர் எவ. வேலு….!!!

வருமானவரித்துறை எனர் சோதனைகளுக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன் என்று அமைச்சர் எவ.வேலு கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மக்களவைத் தேர்தலை மையப்படுத்தி திமுகவினரை அச்சுறுத்த வருமானவரித்துறை சோதனை நடத்தப்படுகிறது. நான் முறையாக வருமான வரி செலுத்துபவன். எனக்கும் அறக்கட்டளைக்கும்…

Read more

கணக்கில் வராத ரூ.250 கோடி கண்டுபிடிப்பு ….. வசமாக சிக்கிய அமைச்சர் எவ.வேலு….!!!!

அமைச்சர் எவ. வேலுவிற்கு சொந்தமான இடங்களிலும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களிலும் கடந்த நான்கு நாட்களாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் கணக்கில் வராத 250 கோடி…

Read more

BREAKING: அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் ஐடி சோதனை…. பரபரப்பு…!!!

திருவண்ணாமலையில் உள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, திருவண்ணாமலை என அமைச்சருக்கு தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாலை முதலே சோதனை நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி, பொன்முடியை தொடர்ந்து,…

Read more