இந்த முட்டாளுக்கு என்னதான் பிரச்சனை.‌? “இமயமலையில் நடந்த பயங்கரம்”… சாமியை தரிசிக்க போன இடத்தில் பனியை குத்தி குத்தி.. வீடியோவை பார்த்து டென்ஷனான நெட்டிசன்ஸ்..!

இமயமலையின் மிகக் கடுமையான பாதைகளைக் கடந்து, பனி லிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் புனிதப் பயணம் மேற்கொண்டு வரும் வேளையில் ஒரு  பொறுப்பற்ற செயல் நடந்துள்ளது. அந்த வீடியோவில், யாத்திரை பாதையில் உள்ள ஒரு பனிப்பாறையை அங்கிருந்த நபர் ஒருவர் கையில்…

Read more

Other Story