“காலைல எந்திரிச்சப்போ கணவர் குரல் கேக்கல”.. ஆனா மத்தவங்க பேசுறது கேக்குது… சீனப் பெண்ணுக்கு நேர்ந்த வினோத சம்பவம்…!!!
“இது புதுசா இருக்குணே!” என்று சொல்லும் அளவிற்கு சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மிகவும் வினோதமான செவித்திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளது. சென் என்று அழைக்கப்படும் அந்தப் பெண், ஒரு நாள் காலை தூங்கி எழுந்தபோது தனது காதலனின் குரலைக் கேட்க முடியாமல்…
Read more